மேற்கு வங்கத்தை சேர்ந்த 93 வயதான ஜோத்ஸ்னா போஸ் என்ற பெண்மணி கொரோனாவால் உயிரிழந்துள்ளார். அவர் உயிரிழப்பதற்கு முன்பு, கொரோனா தொற்று பாதித்து உயிரிழந்த பின் தன் உடலை கொரோனா ஆராய்ச்சிக்காக பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளார். இந்தியாவிலேயே முதல் முறையாக கொரோனா ஆராய்ச்சிக்காக உடலை தானம் செய்த பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். அவரின் பேத்தி டிஸ்தா பாசு, ஒரு மருத்துவர். இதுபற்றி அவர் கூறுகையில், “நான் நோய் இயல் துறையில் முதுகலைப் படிக்கிறேன். கொரோனா […]
