மகாராஷ்டிரா மாநிலத்தில் நேருக்கு நேர் லாரி மோதியதில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம், சந்திராபூர் நகரின் புறநகர் பகுதியில் டீசல் ஏற்றுக்கொண்ட டேங்கர் லாரியும், மரம் ஏற்றி சென்ற லாரியும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஏற்பட்ட தீ காரணமாக 9 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். நேற்று இரவு 10 மணி அளவில் சந்திராபூர் சாலையில் இந்த விபத்து நடந்தது. விபத்து நடந்த இடத்திற்கு சென்ற […]
