உஜ்ஜைன் எம்பி அனில் ஃப்ரோஜியா, மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் சவாலை ஏற்று 32 கிலோ உடல் எடையை குறைத்து கோடிக் கணக்கிலான தொகையை பரிசாக பெற்றுள்ளார். இது தொடர்பாக அனில் ஃப்ரோஜியா கூறியதாவது, இந்திய பிரதமர் நரேந்திரமோடி சென்ற 2019ஆம் வருடம் ஃபிட் இந்தியா இயக்கத்தை துவங்கினார். இதன் முக்கியமான நோக்கம் மக்கள் தங்களது உடலை கட்டுக்கோப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க வேண்டும் என்பதே ஆகும். இதுபற்றி மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைதுறை அமைச்சர் நிதின் […]
