நீண்ட நேரம் உட்கார்ந்தபடியே வேலை செய்து வருவதால் உடல் பலவீனம் அடைந்து உடல் ஆரோக்கியம் சீர்குலைந்து போகும். தற்போது உள்ள காலகட்டத்தில் அனைவரும் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். குறிப்பாக குடும்பத்தில் கணவன் மனைவி இருவரும் வேலை செய்தால் மட்டுமே குடும்பம் நடத்த முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் அவ்வாறு வேலை செய்யும் போது நீண்ட நேரம் உட்கார்ந்தபடியே வேலை செய்வது உடலுக்கு மிகவும் கேடு விளைவிக்கும். நீங்கள் அவ்வாறு உட்கார்ந்து வேலை செய்பவர்களா. […]
