துரோகம் செய்த காதலனுக்கு தன் முயற்சியால் பதிலடி கொடுத்த இளம்பெண், பலருக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார். பிரிட்டனிலுள்ள வேல்ஸை சேர்ந்த இளம்பெண் எமிலி டோனோவன்(24). பருமனான உடல் உடைய இவர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொள்ள இருந்தார். ஆனால் இவரது காதலன் எமிலிக்கு துரோகம் செய்தது தெரிய வந்துள்ளது. அதற்கு தன் உடல் பருமன் தான் காரணம் என்று அறிந்த எமிலி, அதனால் தனக்கு தன்னம்பிக்கை இல்லாமல் போவதையும் உணர்ந்தார். மேலும் தனக்கு இழைக்கப்பட்ட ஏமாற்றத்தை […]
