தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் மயோசிடிஸ் என்னும் அரிய வகை சரும பிரச்சனை நோயினால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வருகிறார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான யசோதா திரைப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்ததோடு திரையரங்குகளிலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடிகை சமந்தாவுக்கு திடீரென உடல்நிலை மோசமானதாக தகவல்கள் வெளியானது. ஆனால் நடிகை சமந்தாவின் உதவியாளர் அவர் நலமுடன் இருப்பதாகவும், தற்போது வீட்டில் ஓய்வெடுத்து […]
