விக்ரமின் உடல்நிலை குறித்து அவரின் மகன் துருவ் விக்ரம் விளக்கம் அளித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் விக்ரம். இவர் தனது திரைப்படத்திற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்வார். இந்த நிலையில் இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. மேலும் சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டையில் இருக்கும் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். இவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருவதாக கூறப்பட்டது. இதை அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து விக்ரம் […]
