சிறுமியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூர் அருகே பெரிய நெல்லூர் கிராமத்தில் ராமலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஸ்ரீமதி (16) என்ற மகள் இருக்கிறார். இவர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி படித்து வருகிறார். கடந்த 13-ம் தேதி ஸ்ரீமதி 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறி பள்ளி நிர்வாகத்தினர் ஸ்ரீமதியின் […]
