தேங்காய் பாலில் உள்ள நன்மைகள் குறித்து நாம் இதில் தெரிந்து கொள்வோம். தேங்காயை நாம் பச்சையாக சாப்பிடும் போது அது நம் உடலுக்கு மிகவும் நல்லது. அதையே நாம் குழம்பில் சேர்த்து சாப்பிடும் போதுதான் அது கொழுப்பு நிறைந்த பொருளாக மாறுகிறது. போதுமான அளவு கால்சியம் இல்லாத போதிலும், பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. நமது உடம்பில் எலும்புகளை உறுதியாக்க இந்த பாஸ்பரஸ் மிகவும் முக்கியமான ஒன்று. பாஸ்பரஸை கால்சியத்துடன் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். எலும்பை பலப்படுத்த, சரும […]
