நம்முடைய உடலுக்கு யோகாசனமானது மிகுந்த ஆரோக்கியத்தை தருகிறது. இப்படி உடலுக்கு நன்மை தரும் யோகாசனத்தை செய்வதற்கு சிலருக்கு நேரமே கிடைக்காது. எனவே உங்களுடைய வேலை நேரத்தின் போது நாற்காலியில் அமர்ந்துகொண்டே செய்யும் சில யோகாசனங்கள் பற்றி பார்க்கலாம். பூனை மாடு முறை: இந்த யோகாசனத்தை செய்யும் போது முதலில் நாற்காலியில் அமர்ந்து கொண்டு, கைகளை தொடையின் மேல் வைக்க வேண்டும். அதன் பின் முதுகை தரையை நோக்கி வளைத்து கன்னமானது மார்பு பகுதியை தொடுமாறு கீழே நோக்கி […]
