கனடாவில் 14 வயது சிறுமியிடம் தவறுதலாக நடந்து கொண்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ரிச்மண்ட் ஹிலில் உள்ள உடற்பயிற்சிக் கூடத்தில் 14 வயதான சிறுமி உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த சிறுமியிடம் அங்கிருந்த அலெக்சாண்டர் பெர்லின்கேறி என்பவர் பேச்சுக் கொடுக்க தொடங்கியுள்ளார். இதனை தொடர்ந்து அவர் அச்சிறுமியிடம் தவறுதலாக நடந்து கொண்டதாக தகவல் வெளியானது. இது குறித்து விசாரணை செய்த காவல்துறையினர் புகாரின் பேரில் அலெக்சாண்டரை கைது செய்தனர். இதனை தொடர்ந்து அவரால் மேலும் சிலர் […]
