Categories
உலக செய்திகள்

பெண்கள் உடற்பயிற்சிக்கூடங்களுக்கு செல்ல தடை…. தலீபான்கள் அறிவிப்பு…!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண்கள் இனிமேல் உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்லக்கூடாது என்று தலிபான்கள் தடை விதித்து இருக்கிறார்கள். ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து அங்கு கடுமையான சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக பெண்கள் நடுநிலை கல்வியையும் உயர்நிலை கல்வியையும் பயில தடை விதித்துவிட்டார்கள். மேலும் அரசாங்க நிறுவனங்களிலும் பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கிறது. பொது வெளிகளில் சென்றால் தலை முதல் கால் வரை மறைத்துக்கொள்ள வேண்டும் என்று கடுமையான ஆடை கட்டுப்பாடுகளையும் நடைமுறைப்படுத்தினார்கள். இந்நிலையில் பெண்கள் இனிமேல் உடற்பயிற்சி […]

Categories
உலக செய்திகள்

உடற்பயிற்சி கூடத்தில் தலைகீழாக தொங்கிய பெண்…. ஸ்மார்ட் வாட்ச்சால் காப்பாற்றப்பட்ட சம்பவம்…!!!

அமெரிக்காவில் உடற்பயிற்சி கூடத்தில், உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த சமயத்தில் தலைகீழாக மாட்டிக் கொண்ட பெண், தன் ஸ்மார்ட் வாட்ச் ஆல் தப்பித்திருக்கிறார். அமெரிக்க நாட்டின் ஒஹியோ என்னும் மாகாணத்தில் இருக்கும் பெரீயாவில் அமைந்திருக்கும் உடற்பயிற்சி கூடத்தில் கிறிஸ்டைன் பால்ட்ஸ் என்ற பெண் தலைகீழாக தொங்கியவாறு உடற்பயிற்சி மேற்கொண்டிருக்கிறார். ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் அவரால் இறங்க முடியாமல் போனது. 'This is so embarrassing' — A woman went viral after getting stuck upside […]

Categories
தேசிய செய்திகள்

“அதிக சத்தத்துடன் பாட்டு கேட்ட நபர்…!!” கத்தியால் குத்தி குடலை சரித்த கொடூரம்…!!

டெல்லியில் பஹங்கஞ்ச் என்ற பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடம் ஒன்றில் மனோஜ் மஞ்சந்தா(45 வயது) என்பவர் அதிக சத்ததுடன் பாட்டு கேட்டதாக கூறப்படுகிறது. இது அங்கிருந்த சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவர்கள் மனோஜிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து வாக்குவாதம் முற்றிய நிலையில் மனோஜை அங்கிருந்த சிலர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை கண்டு ஆத்திரமடைந்த மனோஜின் ஆதரவாளர்கள் அவர்களிடம் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இவ்வாறாக சண்டை முற்றிய நிலையில் அங்கிருந்த ஒரு நபர் மனோஜை கத்தியால் […]

Categories
மாநில செய்திகள்

உடற்பயிற்சி கூடங்களில் 50% பேருக்கு மட்டுமே…. தமிழக அரசு அனுமதி…!!!!

தமிழகத்தில் ஒமைக்ரான்  தீவிரமடைந்து வருகிறது. ஒமைக்ரான் பாதிப்பு பட்டியலில் தமிழகம் 7வது இடத்தில் உள்ளது . இதற்கிடையே ஒமைக்ரான் பரவல் தொடர்பாக மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதிய மத்திய அரசு பண்டிகை கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என்றும் தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கு கூட அமல்படுத்தலாம் என்றும் அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகா, கேரளாவில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நிலையில் தமிழகத்திலும் ஊரடங்கு நீட்டிப்பதற்கான […]

Categories
தேசிய செய்திகள்

என்னா அடி…!!! ஜிம்மில் கள்ளகாதலியுடன் பயிற்சி எடுத்த கணவன்… புரட்டி எடுத்த மனைவி… வைரலாகும் வீடியோ…!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் கள்ளக்காதலியுடன் ஜிம்மில் பயிற்சி எடுத்து வந்த கணவனை மனைவி செருப்பால் அடித்து வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மத்திய பிரதேச மாநிலம் தலைநகர் போபாலில் உள்ள ஒரு உடற்பயிற்சி மையத்திற்கு ஒரு பெண் தனது சகோதரியுடன் வந்துள்ளார். அங்கு தன் கணவன் கள்ளக்காதலி ஒருவருடன் உடற்பயிற்சி செய்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், தனது கணவனிடம் சென்று இதுகுறித்து கேட்கிறார். முதலில் இருவரும் வாயில் தான் சண்டை போட்டுக் இருந்தன. […]

Categories
மாநில செய்திகள்

ஏப்.26ஆம் தேதி முதல்… திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், பார்கள் இயங்க அனுமதியில்லை..!!

ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் தமிழகத்தில் திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், பார்கள் இயங்க அனுமதி இல்லை என்று தமிழக அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. ஏற்கனவே தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்று பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் தமிழக அரசு மேலும் புதிய கட்டுப்பாடுகளை […]

Categories
தேசிய செய்திகள்

ஜிம்முக்கு செல்வோர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!!

வழக்கத்தைவிட ஜனவரி மாதம் உடற்பயிற்சிக் கூடங்களில் செய்பவர்களின் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக ஜிம்முக்கு அனுமதியில்லை என்று அரசு தடை விதித்திருந்தது. இதனால் பல மாதங்களாக ஜிம் மூடப்பட்டிருந்தது. உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள், ஆணழகன் போட்டியில் கலந்து கொள்பவர்கள் போன்றோர் ஜிம் திறக்காத நிலையில் அவதிப்பட்டு வந்தனர். இந்த வருடம் ஜனவரி மாதம் உடற்பயிற்சி கூடங்களில் செய்பவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 30 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை ஒரு […]

Categories

Tech |