இறந்த மனிதர்களின் உடல்களை வெட்டி ஆய்வு செய்வதற்குப் பெயர்தான் உடற்கூறு ஆய்வு. முதலில் உடற்கூறு ஆய்வு செய்ய ஆரம்பிக்கும்போது என்னென்ன முறைகளை கையாளுவார்கள் என்பதை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். ஒருவர் இறந்து விட்ட பிறகு அவர்களின் உடலை உடற்கூறு ஆய்வு செய்வதற்கு முன்பு உடல் முழுவதையும் புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள். பின்னர் கைவிரல் ரேகை எடுப்பார்கள். இந்த கைவிரல் ரேகையை எடுக்க முடியவில்லை என்றால் அவர் கைகளில் உள்ள மேல் தோலை எடுத்துவிட்டு பின்னர் ரேகைகளை பதிவு […]
