தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றுகின்ற உடற்கல்வி ஆசிரியர் பற்றிய விவரங்களை சேகரித்து அனுப்புமாறு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்புகள் படிப்படியாக குறைந்து கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த வருடம் 10 முதல் 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் இல்லாமல் தேர் முடிவுகள் வெளியிடப்பட்டது. ஆனால் இந்த வருடம் பொதுத்தேர்வுகள் கட்டாயமாக நடத்தப்படும் […]
