Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் எத்தனை பள்ளிகளில் மைதானங்கள் உள்ளன?…. தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி..!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தகுந்த கட்டமைப்பு வசதிகளுடன் உடற்கல்வி வழங்க உத்தரவிட வேண்டும் என வழக்கு ஒன்று தொடரப்பட்டது.. இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் முக்கியமான கேள்வி ஒன்றை எழுப்பி உள்ளது.. இந்த வழக்கு விசாரணை போது, தமிழகத்தில் எத்தனை பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளன? என்று அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு 27ஆம் தேதிக்கு […]

Categories
தேசிய செய்திகள்

அனைத்து பள்ளிகளிலும் இது கட்டாயம்….. தமிழக அரசு தாக்கல் செய்த பிரமாணம்…..!!!!

நாடு முழுவதும் விளையாட்டை பாடத்திட்டமாக அறிவிக்கக் கோரிய வழக்கில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையில் உடற்கல்வி கட்டாய பாடமாக்க பட்டுள்ளதாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. நாடு முழுவதும் உடற்கல்வி பாடத்தை கட்டாயமாக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளதாவது: “தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை உடற்கல்வி பாடம் கட்டாயமாக்கப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 10, 11 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. வெளியான ஷாக் நியூஸ்…..!!!!!!

தமிழகத்தில் கொரோனா தாக்கம் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கால் நீண்ட நாட்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இதையடுத்து அரசின் முயற்சியால் கொரோனா தாக்கம் குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திருப்பினர். இந்த நிலையில் மாணவர்களின் கல்வி நிலை தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டு ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதை அடுத்து கடந்த பிப்ரவரி மாதம் முதல் 1 -12ம் வகுப்பு வரை மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. தற்போது வழக்கம்போல் நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில் 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்…. தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு…!!!!!

தமிழகத்தில் பள்ளிகளில் உடற்கல்வி பட வேலைக்கு அனுமதி வழங்கி பள்ளி கல்வி ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு பரவிய கொரோனா  வைரஸ் தொற்று காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டிருந்தது. அதன்படி இறைவணக்கம் கூட்டம், உடற்கல்வி பாடவேளை போன்றவற்றுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டிருந்தது. தடுப்பு நடவடிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்து இருந்தது. இதற்கிடையில் தமிழகத்தில் கொரோனா பரவல்  குறைந்து வருவதை அடுத்து பல்வேறு […]

Categories
கல்வி மாநில செய்திகள்

இனி இதற்கு அனுமதி…. இவர்களுக்கு மட்டும்தான்…. பள்ளிக்கல்வி துறை ஆணையர் உத்தரவு….!!

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக சிறிது காலம் உடற்கல்வி வகுப்பு தடைசெய்யப்பட்டிருந்தது. இதையடுத்து தற்போது கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் பள்ளி கல்வித்துறை சார்பாக மீண்டும் உடற்கல்வி வகுப்பை தொடங்க வேண்டும் என்று பள்ளிகல்வி துறை  ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் பள்ளிகளில்  6 முதல் 9 ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு உடற்கல்வி வகுப்பு நடத்த வேண்டுமென்றும்  10, 11 ,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு காரணமாக உடற்கல்வி வகுப்பு கிடையாது […]

Categories
மாநில செய்திகள்

உடற்கல்வியை ஊக்குவிக்க… ரூ.18.94 கோடி நிதி…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி…!!

அரசு பள்ளிகளில் உடற்கல்வியை ஊக்குவிக்க முதற்கட்டமாக 18.94 கோடி நிதியை பள்ளிகல்வித்துறை ஒதுக்கீடு செய்துள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்துவதற்காக அரசால் பல்வேறு நிதி உதவிகள் அளிக்கப்பட்டு வருகின்றது. மவ்லும் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கும் நிதி உதவிகள் அளிக்கப்படுகின்றது. இதன் மூலம் ஏராளமான மாணவர்கள் பயன்பெறுகின்றனர். இந்நிலையில் அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஊக்குவிக்க முதற்கட்டமாக 18.94 கோடி நிதியை பள்ளிகல்வித்துறை ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகளுக்கு தலா […]

Categories

Tech |