மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் செல்போனில் விடுத்த கோரிக்கைக்கு ஆட்சியர் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவாடனைக்குட்பட்ட காரங்காடு கிராமத்தைச் சேர்ந்த ஜெபமாலை என்பவரின் மனைவி சசிகலா. காது கேளாத மாற்று திறனாளியான இவருக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வடக்கன்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரண்டு குழந்தைகள் பிறந்த நிலையில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ்களில் குளறுபடி ஏற்பட்டு சிரமப்பட்டு வந்த நிலையில் மாவட்ட ஆட்சியருக்கு குரல் செய்தி மூலம் சசிகலா கோரிக்கையை தெரிவித்ததையடுத்து […]
