தமிழகத்தில் கிராம உதவியாளர் காலியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டிருக்கின்றது. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர் அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளதாவது, சென்ற 2019 ஆம் வருடம் அக்டோபர் மாதத்தில் இருந்து 2022 ஆம் வருடம் செப்டம்பர் 30ஆம் தேதி வரை தமிழக முழுவதும் 2748 கிராம உதவியாளர் காலியிடங்கள் இருக்கின்றது. இதில் காலி பணியிடங்களை விதிகளுக்கு உட்பட்டு உடனடியாக நிரப்ப வேண்டும். அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி எந்தவித விதிமீறலும் […]
