கேஸ் சிலிண்டர் இணைப்பு குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு டெபாசிட் இல்லாமல் கொடுப்பதற்க்கு உஜ்வாலா 2.0 திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கேஸ் சிலிண்டர் இணைப்பு குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு டெபாசிட் இல்லாமல் கொடுப்பதற்காக உஜ்வாலா 2.0 திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது . மேலும் உஜ்வாலா திட்டத்தின் முதற்கட்ட பகுதியில் பயன்பெறாதவர்களுக்காக 2016-ஆம் ஆண்டில் உஜ்வாலா 2.0 அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் […]
