இலவச சமையல் எரிவாயுத் திட்டத்தின் இரண்டாம் பாகம் பிரதான் மந்திரி உஜ்வாலா 2.0 என்ற பெயரில் பிரதமர் நரேந்திர மோடியால் ஆகஸ்ட் 10 ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் இதற்கு முன்னதாக எவ்வாறு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டதோ அதே போல தற்போதும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் சேருவதற்கு முதலில் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் வீட்டில் எந்த ஒரு […]
