உச்ச நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள திரு. பிரஷாந்த் பூஷன் தற்போது மீண்டும் போராட்டம் பற்றிய தீர்ப்புக்கு சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். டெல்லியைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞரான திரு. பிரசாந்த் பூஷன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி முன்னாள் தலைமை நீதிபதிகளை விமர்சித்ததற்காக அவமதிப்பு வழக்கை எதிர்கொண்டார். அதில் அவருக்கு தண்டனையாக 1ரூபாயை அபராதமாக செலுத்தும்படி உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் பொது இடங்களில் போராட்டம் நடத்துவது தொடர்பான மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் சாலைகள் […]
