நாடு முழுவதிலும் உள்ள தீர்ப்பாயங்களின் பணியிடங்களை நிரப்புவது குறித்து தலைமை நீதிபதி அதிருப்தி தெரிவித்துள்ளார்.. நாடு முழுவதும் இருக்கக்கூடிய பல்வேறு தீர்ப்பாயங்களில் நிறைய இடங்கள் காலியாகவே இருக்கின்றது.. இதனை நிரப்ப வேண்டும் என தொடர்ந்து மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தும், காலஅவகாசம் வழங்கியும் கூட இந்த பணியிடங்களை நிரப்பவில்லை.. எனவே இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, கடுமையான அதிருப்தியையும் கோபத்தையும் வெளிப்படுத்திய தலைமை நீதிபதி என்வி ரமணா, எங்களது […]
