தமிழக அரசு கொரோனாவால் உயிரிழந்தோருக்கு நிவாரண தொகையாக ரூ.50,000 வழங்கி வருவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் உத்தரவு ஒன்றை தற்போது பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றினால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அமல்படுத்தியது. இந்நிலையில் பெரும் பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டது. மேலும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் அதிகமானோர் நிரம்பி வழிந்தனர். இதனால் பலருக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு,பல உயிரிழப்புகளும் ஏற்பட்டதால், பல குடும்பங்கள் தங்களுக்கு […]
