Categories
தேசிய செய்திகள்

மருமகளை வீட்டை விட்டு வெளியேற்ற…. மாமனார், மாமியாருக்கு அனுமதியில்லை…. அதிரடி தீர்ப்பு…!!!!

மும்பையைச் சேர்ந்த வயதான தம்பதியினர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்தனர். அதில் தங்களுடைய மகன் மற்றும் மருமகள் தங்களை பராமரிப்பதில்லை என்றும் இருவரும் வீட்டை விட்டு வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்திருந்தனர். மேலும் மாதந்தோறும் அவர்களின் செலவுக்காக ரூபாய் 25 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் வீட்டிலிருந்து மகன் மற்றும் மருமகள் இருவரும் வெளியேர வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனையடுத்து இந்த உத்தரவை எதிர்த்து மருமகள் உச்ச நீதிமன்றத்தில் மனு […]

Categories
தேசிய செய்திகள்

ஐ.என்.ஐ., செட் தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி …. உச்சநீதிமன்றத்தில் வழக்கு…..!!!

நாடு முழுவதும் கொரோனா அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதனால் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் முக்கியமான தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மருத்துவ மேற்படிப்பு சேர எய்ம்ஷால் நடத்தப்படும் ஐஎன்ஐசெட் தேர்வுகளை ஒத்தி வைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஏராளமான மருத்துவர்கள் கொரோனா சிகிச்சை பணியில் உள்ளதால் தேர்வை எழுத இயலாது. தற்போதைய சூழ்நிலையில் தேர்வு நடத்தினால் […]

Categories

Tech |