பாலியல் தொழிலாளர்களுக்கு தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு சான்றிதழ் இருந்தாலே ஆதார் கார்டு வழங்கப்படும் என உச்ச நீதிமன்றத்திடம் அரசு தெரிவித்துள்ளது. பாலியல் தொழிலாளர்களுக்கு ஆதார் வழங்குவது தொடர்பாக 2013ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு பிப்ரவரி 28ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பாலியல் தொழிலாளர்களும் சரியான சான்றிதழ் இருந்தால் அவர்களுக்கும் ஆதார் கார்டு வழங்கப்படும் என ஆதரவு தெரிவித்திருந்தது. இதன்படி மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் வழங்கிய சான்று இருந்தாலே […]
