பிரேசில் அதிபர் அந்நாட்டு உச்சநீதிமன்ற நீதிபதியை அவதூறாகப் பேசியக் காட்சியானது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. பிரேசில் நாட்டை ஆளும் வலதுசாரி கட்சியைச் சேர்ந்த அந்நாட்டு அதிபரான ஜெயர் பொல்சொனாரோவுக்கும் உச்ச நீதிமன்றத்திற்கும் இடையே பனிப்போர் நடைபெறுகிறது. இந்த நிலையில் தெற்கு பிரேசிலில் தனது ஆதரவாளர்களுக்கு இடையில் உரையாடிக் கொண்டிருந்த அந்நாட்டு அதிபர் ஜெயர் பொல்சொனாரோ உச்சநீதிமன்ற நீதிபதியான லூயிஸ் ராபர்டோ பரோசோவை தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். அப்பொழுது அவரை son of a whore என்று […]
