பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை விடுதலை செய்த வழக்கில் மத்திய, குஜராத் அரசுகள் விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்ற நோட்டீஸ் அனுப்பி உள்ளது. நாடு முழுவதுமே உற்று நோக்கக் கூடிய ஒரு வழக்காகத்தான் இந்த வழக்கு பார்க்கப்படுகின்றது. பில்கிஸ் பானு வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 பேரை குஜராத் அரசு சிறை விதிகளை பயன்படுத்தி, நன்னடத்தையின் அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்தது. இந்த நிலையில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கறிஞர்கள் […]
