பிரிட்டனில் கொரோனா பாதிப்பு ஒரே நாளில் உச்சத்தை அடைந்துள்ளதாக மேயர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரிட்டனில் கொரோனோ பாதிப்பு ஏற்பட தொடங்கிய நாளிலிருந்து மிக அதிகமான இறப்பு எண்ணிக்கையை ஒரே நாளில் பதிவு செய்துள்ளது. அதாவது கடந்த ஏப்ரல் 21ம் தேதியில் பதிவாகியுள்ள 1,224 என்ற எண்ணிக்கையைவிட 101 எண்ணிக்கை அதிகமானதாகும். மேலும் பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்திற்குள் கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 1325 என்றும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 68,053 என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் மருத்துவமனைகள் […]
