உசைன் போல்ட் பற்றி தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. உலக வரலாற்றிலேயே மிக அதிக வேகமாக ஓடக்கூடிய மனிதர் என்று கருதப்படுகிறார். 100 மீட்டர் ஓட்டத்தில் கடந்த காலங்களில் மூன்று முறை புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார். இவரைப் பற்றிய ஒரு சுவாரசியமான விஷயத்தை தான் இந்த தொகுப்பில் நாம் பார்க்கப் போகிறோம். பல விளையாட்டுப் போட்டிகள் இருக்கும் பொழுது உசைன் போல்ட் எதற்காக ஓட்டப்பந்தயத்தை தேர்வு செய்தார் என்பது யாருக்காவது தெரியுமா? இவர் சிறு வயது முதலே […]
