மணிமேகலை -உசேனின் கிராமத்து கல்யாணம் என்று யூட்யூபில் பகிர்ந்த வீடியோ வைரலாகி வருகின்றது. மணிமேகலை முதன்முதலில் சன் மியூசிக் சேனலில் விஜேவாக தன் கெரியரை தொடங்கினார். இவர் தற்போது விஜய் டிவியில் பணி செய்து வருகிறார். மணிமேகலை விஜய் டிவியில் முக்கிய பிரபலமாக வலம் வருகிறார். மேலும் இவர் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் தற்போது கிராமத்து கல்யாணம் என்று கேப்ஷன் இட்டு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். மணிமேகலை மற்றும் இவரின் கணவர் உசேன் […]
