உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சி எல்லைக்குட்பட்ட கிருஷ்ணாபுரம் பகுதியில் வாழும் மலைவாழ் மக்கள் வீட்டுமனை பட்டா கேட்டு கோரிக்கை மனு கொடுத்திருந்தனர். இந்த மனுவானது விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், செஞ்சி வட்டாட்சியர் அலுவலகத்திலும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இருப்பினும் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியில் எந்த ஒரு அரசு புறம்போக்கு இடமும் இல்லாததால் அரசு அதிகாரிகள் ஏதாவது இடத்தை வழங்கலாம் என்பது குறித்து ஆலோசனை செய்து […]
