தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘திராவிடவியல் கோட்பாட்டை இந்தியா முழுவதும் விதைப்பேன்’ என்று உறுதிபட பேசியுள்ளார். மேலும், ‘உயர்ந்த பொறுப்புகளுக்கு சென்றாலும், உங்களில் ஒருவன் தான் நான்’ என்றும் குறிப்பிட்டுள்ளார். “உங்களில் ஒருவன்” நூல் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், என்னுடைய முதல் 23 ஆண்டுகால வாழ்க்கை தான் உங்களில் ஒருவன் புத்தகம். விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பார்கள், நான் அரசியல் பயிராகவே வளர்ந்தேன். கல்லூரி படித்தபோது நாடகம் போட்டது, திருமணம் […]
