மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள் குறித்த ரிப்போர்ட் முதல்வர் ஸ்டாலினுக்கு சென்றுள்ளதால் அவர் டென்ஷன் ஆகி உள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து உள்ளாட்சியில் தி.மு.க ஆட்சிதான் என்கிற நிலையை உருவாக்கி விட்டார் முதல்வர் மு.க ஸ்டாலின். இதனையடுத்து அடுத்ததாக மக்களவைத் தேர்தலுக்கான பணியில் இறங்கி விட்டார் என்கின்றார்கள். இந்நிலையில் உங்களில் ஒருவன் புத்தக வெளியீட்டு விழாவிற்கு ராகுல்காந்தி, கேரள முதல்வர் பினராய் விஜயன், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா ,பீகார் […]
