உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்து வரும் போர் காரணமாக உலகின் மிகப் பெரிய தானிய ஏற்றுமதியாளரான உக்ரைனிலிருந்து வெளிநாடுகளுக்கு தானியங்கள் ஏற்றுமதி செய்யப்படுவது தடைப்பட்டது. இதன் காரணமாக உலகளவில் உணவு நெருக்கடி ஏற்படும் அபாயம் எழுந்ததால் ஐ.நா. இவற்றில் தலையிட்டு பிரச்சினைக்கு தீர்வு கண்டது. அந்த வகையில் நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின் கருங்கடல் வழியே தானிய ஏற்றுமதியை தொடங்குவதற்கான ஒப்பந்தத்தில் உக்ரைன் மற்றும் ரஷ்யா கையெழுத்திட்டது. இதையடுத்து போர் துவங்கிய 5 மாதங்களுக்கு பின் சென்ற 2ஆம் […]
