நிலத்தடி சுரங்கம் ஒன்றில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் நாட்டில் உள்ள டொனெட்ஸ்க் நகரில் நிலக்கரி சுரங்கம் ஓன்று உள்ளது. அந்தச் சுரங்கத்தில் நிலக்கரி வெட்டி எடுக்கும் வேலையை தொழிலாளர்கள் செய்து கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் திடீரென அங்கு வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடிவிபத்தில் தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் 9 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது. இதனையடுத்து படுகாயங்களுடன் மீட்கப்பட்ட தொழிலாளர்கள் […]
