உக்ரைன் மீதான ரஷ்யா போர் இன்று (மார்ச்.9) 14-வது நாளாக நடைபெற்று வருகிறது. இதில் உக்ரைனின் பல நகரங்களை ஆக்கிரமித்து வரக்கூடிய ரஷ்ய படைகள் தலைநகரான கீவ்வை ஆக்கிரமிப்பதில் அதிக தீவிரம் காட்டி வருகிறது. இதன் காரணமாக உக்ரைன் மற்றும் ரஷ்ய படைகளுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது. இப்போரில் ரஷ்ய சார்பாக பாதுகாப்பு படையினர் மற்றும் உக்ரைன் தரப்பில் பாதுகாப்பு படையினர், பொதுமக்கள் என்று இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரை நிறுத்துவதற்கு […]
