கனடா நீதிமன்றம், உக்ரைன் நாட்டில் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் பாதிப்படைந்த ஆறு நபர்களின் குடும்பத்தினருக்கு ஈரான் 107 மில்லியன் கனடிய டாலர்கள் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது. கடந்த 2020 ஆம் வருடத்தில் ஜனவரி மாதம் 8ஆம் தேதியன்று, ஈரான் நாட்டின் தலைநகரிலிருந்து, உக்ரைன் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானம் பிஎஸ் 752 புறப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டிற்கு சென்ற இந்த விமானத்தை ஈரானின் 2 ஏவுகணைகள் தாக்கியது. இந்த கொடூர சம்பவத்தில், விமானத்தில் பயணித்த 176 நபர்களும் […]
