ரஷ்யாவுக்கு உக்ரைனுக்கும் இடையே கடந்த 4 மாதங்களாக கடுமையான போர் நடைபெற்று வருகிறது. கடந்த 27-ஆம் தேதி உக்ரைனில் உள்ள கிரெமென்சுக் வணிக வளாகத்தின் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த வணிக வளாகத்தின் மீது பயங்கரவாத தாக்குதல் எதுவும் நடைபெற வில்லை என ரஷ்ய அதிபர் புதின் கூறியதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது. இது தொடர்பாக ரஷ்ய அதிபர் புதின் கூறியதாவது, உக்ரைனில் […]
