உக்ரைன் போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதன் தாக்கத்தை பல்வேறு நாடுகளும் உணரத் தொடங்கி வருகின்றன. இதனிடையில் சில நாடுகளில் எரிபொருள் விலையானது உயர்ந்துவிட்டது. மேலும் சில நாடுகளில் கோதுமை முதலான உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சம் உருவாகத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் கொஞ்சம் கூட மனசாட்சியே இன்றி பொதுமக்களையும் புடின் கொன்று குவித்து வரும் சூழலில், இந்த ஆள் அணுகுண்டு வீசினாலும் வீசிவிடுவார் என்ற ரீதியில் சில நாடுகள் யோசிக்கத் […]
