டுவிட்டர் நிறுவனமானது உக்ரைன் மற்றும் ரஷ்யாவில் இந்த தளத்தில் வெளியிடப்படும் விளம்பரங்களை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை அன்று உக்ரைன் மீது ஆக்ரோஷமான போரைத் தொடங்கிய ரஷ்யா, தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை இந்தப் போரானது ஏற்படுத்தி வருகிறது. இதனையடுத்து உக்ரைன்-ரஷ்யா போர் தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் கள நிலவரங்கள் சமூக வலைதளமான பேஸ்புக், டுவிட்டர் போன்றவற்றில் பகிரப்பட்டு வருகின்றன. இந்நிலையில் உக்ரைன் மற்றும் ரஷ்யாவில் […]
