உக்ரைன் நாட்டில் பொதுமக்கள் மற்றும் பெண்கள் போர் பயிற்சிகளை பெற்று ரஷ்ய படைகளை எதிர்த்து தாக்குதல் நடத்த தயாராகி வருகிறார்கள். ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது ஐந்தாம் நாளாக தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. இரு நாட்டுப் படைகளுக்கும் நடந்த மோதலில் ரஷ்ய தரப்பில் 4300 வீரர்கள் பலியானதாக உக்ரைன் அரசு அறிவிப்பு வெளியிட்டது. உக்ரைன் அரசு, நாட்டு மக்களுக்கு துப்பாக்கிகளை வழங்கி ரஷ்யாவை எதிர்த்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கென்று, அவர்களுக்கு பல போர் பயிற்சிகளும் […]
