Categories
உலக செய்திகள்

சூப்பர்….! ரஷ்யர் உக்ரேனிய பெண்ணை மணந்தாரா….? சுவாரஸ்ய தகவல் இதோ….!!

அமெரிக்க எல்லையில் உக்ரேனிய பெண்மணியை ரஷ்யர் ஒருவர் திருமணம் செய்துள்ளார். ரஷ்ய நாட்டை சேர்ந்த செமன்  பிரபவுஸ்கியும் உக்ரைன் நாட்டின் டரினாவும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு திருமணம் நடைபெற இருந்த நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா படை எடுத்ததால் இருவரும் அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ளனர். இதனை அடுத்து மெக்சிகோ வந்த அவர்கள் அமெரிக்காவில் அகதிகளாக தஞ்சம் அடைவதற்காக விண்ணப்பித்தனர். உக்ரேனிய பெண்மணியான டரினாவிற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் ரஷ்யரான செமன் பிரபவுஸ்கியின் கோரிக்கையானது […]

Categories
உலக செய்திகள்

12 குழந்தைகளுக்கு தாயான உக்ரைன் பெண்…. போரில் வீர மரணம்…. வெளியான நெகிழ்ச்சி தகவல்….!!!!

கடந்த 2014 முதல் இராணுவத்தில் பணிபுரிந்து வந்த உக்ரைனின் மருத்துவரான ஓல்கா செமிடியானோவா (வயது 48) மார்ச் 3ஆம் தேதி அன்று அந்நாட்டின் தெற்கில் உள்ள டொனெட்ஸ்க் என்ற நகரில் நடந்த பயங்கர துப்பாக்கிச் சண்டையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். அதாவது துப்பாக்கிச் சண்டையின் போது ஓல்கா செமிடியானோவா வயிற்றில் பயங்கரமாக தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் அவருடன் சேர்ந்து போர்புரிந்த சக வீரர்களும் கொல்லப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. மேலும் போர் பதற்றம் நீடித்து வருவதால் […]

Categories

Tech |