Categories
உலக செய்திகள்

சுதந்திர தினத்தன்று ரஷ்யா தாக்குதல்?…. நாங்களும் சக்திவாய்ந்த பதிலடி கொடுப்போம்…. அதிபர் ஜெலென்ஸ்கி எச்சரிக்கை….!!!!

உக்ரைனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள போலந்து அதிபா் அண்ட்ரேஸ் டூடாவுடன் இணைந்து தலைநகா் கீவில் செய்தியாளா்களை சந்தித்து அதிபர் ஜெலென்ஸ்கி பேசினார். அவர் பேசியதாவது “சோவியத் யூனியனில் இருந்து உக்ரைன் பிரிந்ததைக் குறிக்கும் சுதந்திரதினம் இன்று கொண்டாடப்படுகிறது. அந்நாளை முன்னிட்டு ரஷ்யா மிக மோசமான தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது. அதுபோன்ற நடவடிக்கைகளை ரஷ்யா மேற்கொண்டால், அதற்கு உக்ரைனின் பதிலடி மிக சக்தி வாய்ந்ததாக இருக்கும். ரஷ்யப் படையெடுப்பு நடைபெற்று 6 மாதங்கள் நிறைவடைகிறது. அதே நாளில் […]

Categories

Tech |