பிரதமர் மோடிக்கு உக்ரேனிய பெண் ஒருவர், டெல்லியில் உள்ள தன் கணவருடன் சேர்த்து வைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் நாட்டை சேர்ந்த ஒரு பெண், இந்தியாவில் உள்ள நபரை காதலித்து திருமணம் செய்து உள்ளார். இந்த நிலையில் அப்பெண்ணின் கணவர் டெல்லியில் உள்ளதாகவும், ஆனால் அந்த பெண்ணை ரஷ்ய போரால் உறைந்து போயிருக்கும் உக்ரைனில் அவரது கணவர் விட்டு சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கிடையே அந்தப் பெண்மணி தற்போது கர்ப்பமாக இருக்கும் சூழலில் உக்ரைனின் அண்டை நாடான போலாந்து […]
