உக்ரைனில் கொள்ளை, கொலை செய்தவர்களுக்கு ரஷ்ய அதிபர் புதின் விருதுகளை வழங்கி உள்ளதாக உக்ரைன் எம்.பி குற்றம் சாட்டயுள்ளர். ரஷ்யா உக்ரைன் மீது 55வது நாளாக தனது தாக்குதலை நடத்தி வருகிறது. அந்த வகையில் உக்ரைனின் கிழக்கே உள்ள டான்பாஸில் தனது இரண்டாம் கட்ட போரை ரஷ்ய படைகள் திங்கட்கிழமை முதல் தொடங்கிய நிலையில் “டான்பாஸ் போர்” தொடங்கி விட்டதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாகவே புச்சா நகரில் ரஷ்யா வீரர்கள் நடத்திய தாக்குதலில் […]
