பிரித்தானியாவில் ரகசியமாக உக்ரைனிய துருப்புகளுக்கு பிரிட்டிஷ் ராணுவம் பயிற்சியளித்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் தன் சமீபத்திய கீவ் பயணத்தின்போது, 120 ராணுவ வாகனங்களை அளிப்பதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கு வாக்குறுதி அளித்தார். இச்சூல்நிலைியல் இந்த ராணுவ வாகனங்களை எவ்வாறு இயக்குவது என்பதை அறிய உக்ரைனிய போராளிகள் பிரித்தானியாவுக்கு வந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனிய துருப்புக்கள் பிரிட்டிஷ் மண்ணில் ராணுவ உபகரணங்களைப் பயன்படுத்துவதற்கு பயிற்சி அளிக்கப்படுவது இதுவே முதல் முறை […]
