ரஷ்ய படைகளால் உக்ரைனில் பெற்றோருடன் கடத்தி கொலை செய்யப்பட்ட கால்பந்து வீரரின் கடைசி பதிவை அவருடைய சகோதரி பகிர்ந்துள்ளார். ரஷ்ய படைகள் உக்ரைன் மீது 40 நாட்களுக்கும் மேலாக கொடூர தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் குடும்பத்துடன் கடத்தி செல்லப்பட்ட பெண் மேயர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக காட்டுப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளார். தற்போது அந்த பெண் மேயரின் மகன் Alexander Sukhenko (வயது 25)-ன் கடைசி பதிவை அவருடைய சகோதரி பகிர்ந்துள்ளார். அதாவது Alexander […]
