Categories
உலக செய்திகள்

“உக்ரைன் எல்லையில் பாராசூட் படையினர்”….!! எதிர்ப்பு தெரிவிக்கும் பிரபல நாடு….!!!

பெலாரஸ் நாட்டின் பாராசூட் படைப்பிரிவினர் ரஷ்யாவிற்கு ஆதரவளிக்கும் வகையில் உக்ரைனில் களம் இறங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கார்கிவ்  மற்றும் கீவ் நகரங்களில் ரஷ்ய படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளுக்கு புலம் பெயர்ந்து சென்று கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில் சமீபத்தில் ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை பெலாரஸ் நாட்டில் நடைபெற்றது. அந்த பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்கும் இடையே […]

Categories
உலக செய்திகள்

“இது நமக்கு மறைமுக எச்சரிக்கையா?”…. அமெரிக்காவின் அதிரடி செயலால்…. கதிகலங்கும் ரஷ்யா….!!!!

ரஷ்யா தனது படைகளை உக்ரைனின் எல்லையில் நிறுத்தி அந்நாட்டிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் இன்று அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் உக்ரைன் நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே ரஷ்யா எந்நேரமும் படை எடுக்கலாம் என்ற அச்சம் இருந்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரியின் இந்த பயணமானது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த பயணத்தின் போது அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் உக்ரைன் அதிபர் வெலோடிமிடர் […]

Categories

Tech |