உக்ரைன் நாட்டு சிறையில் உள்ள போர் பயிற்சி பெற்ற குற்றவாளிகளை, ரஷ்யாவுக்கு எதிராக சண்டையிடும் நோக்கில் விடுதலை செய்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்து 7-வது நாளாக அதிகரித்து வருகிறது. மேலும் அந்நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்து வருகின்றன. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. மேலும் உக்ரைனின் தலைநகரம் கீவ்வை ரஷ்ய படைகள் சுற்றி வளைத்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் உக்ரைன் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள ரஷிய […]
