ரஷ்யா உடனான பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் செலென்ஸ்கி மறுப்பு தெரிவித்துள்ளார். ரஷ்யா உக்ரேன் மீது நான்காவது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் ரஷ்யா உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று தெரிவித்துள்ளது. மேலும் இந்த பேச்சுவார்த்தைக்கு ரஷ்ய நாட்டு பிரதிநிதிகள் தயார் நிலையில் உள்ளதாகவும் பெலாரஸில் வைத்து நடத்தலாம் என்றும் தெரிவித்துள்ளது. President Volodymyr Zelensky says Ukraine is willing to hold talks with Russia but rejected convening them in […]
