Categories
உலக செய்திகள்

வெனிஸ் திரைப்பட விழா: “உக்ரைன் போரை மறந்திடாதீங்க”…. அதிபர் ஜெலென்ஸ்கி பேச்சு….!!!!

இத்தாலி நாட்டில் வெனிஸ் திரைப்படவிழா கடந்த புதன்கிழமை துவங்கியது. முன்பாக 79 வது வருடம் திரைப்படம் விழா துவக்க நிகழ்வின்போது காணொலியின் வாயிலாக உக்ரைன் அதிபரான ஜெலென்ஸ்கி உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது  “உக்ரைனில் நடைபெற்ற போரை மறந்துவிடாதீர்கள்” என்று உலகளாவிய சமூகத்துக்கு ஜெலென்ஸ்கி பேசினார். அத்துடன் உக்ரைன் போரில் கொல்லப்பட்ட பொதுமக்களின் பெயர்கள் பெரியதிரையில் ஒளிபரப்பப்பட்டது. முன்பாக மே 2022-ல் கேன்ஸ் திரைப் பட விழாவின்போதும் உக்ரைன்அதிபர் ஒரு எழுச்சிவாய்ந்த உரையை ஆற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. […]

Categories
உலக செய்திகள்

“உலகம் கதிர்வீச்சு பேரழிவின் விளிம்பில் இருக்கு”…. உக்ரைன் அதிபர் எச்சரிக்கை….!!!!

ரஷ்யா உலகம் முழுதையும் கதிர்வீச்சு பேரழிவின் விளிம்பில் வைத்திருக்கிறது என்று அமெரிக்க பாதுகாப்பு கவுன்சலில் ஆற்றிய உரையின்போது உக்ரைனிய அதிபர் ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார். உக்ரைனின் சுகந்திரதினமான நேற்று நாட்டின் அதிபர் அமெரிக்காவின் பாதுகாப்பு கவுன்சிலில் வீடியோ மூலம் உரையாற்றினார். அந்த வீடியோ உரையில், ரஷ்யா முழு உலகையும் கதிர்வீச்சு பேரழிவின் விளிம்பில் வைத்திருக்கிறது என எச்சரித்துள்ளார். அத்துடன் ரஷ்ய ராணுவம் ஐரோப்பாவின் மிகப் பெரிய அணுமின் நிலையத்தின் பிரதேசத்தை போர் மண்டலமாக மாற்றி இருக்கிறது என்பது உண்மை […]

Categories
உலக செய்திகள்

“சீனா ரஷியாவுக்கு உதவ கூடாது”…… ஜெலன்ஸ்கி வலியுறுத்தல்….!!!!

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் முதல் போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் பொதுமக்கள், ராணுவ வீரர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான உயிரிழந்துள்ளனர். இதற்குகிடையில் இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து, ஆயுத உதவிகளையும் வழங்கி வருகிறது. போரை கடுமையாக எதிர்க்கும் அந்த நாடுகள் ரஷ்யா மீது ஏராளமான பொருளாதார தடைகளை விதித்துள்ளது. அதே நேரத்தில் சீனா போர் தொடங்கிய நாள் முதல் ரஷ்யாவுக்கு எதிராக எந்த கருத்தும் தெரிவிக்காமல் […]

Categories
உலக செய்திகள்

15 கோடி வருடங்கள் முந்தைய கடல் புதைப்படிவம்…. உக்ரைன் அதிபரின் பெயரை சூட்டிய ஆய்வாளர்கள்…!!!

போலந்து நாட்டை சேர்ந்த ஆய்வாளர்கள் 150 மில்லியன் வருடங்கள் முந்தைய பழங்கால கடல் புதைப்படிவத்திற்கு உக்ரைன் நாட்டின் அதிபரின் பெயரை வைத்திருக்கிறார்கள். ஆப்பிரிக்கா நாட்டின் எத்தியோப்பியாவில் வித்தியாசமான ஒரு உயிரினத்தின் முழு புதைப்படிவம் கடலின் அடியில் கண்டறியப்பட்டிருக்கிறது. போலந்து ஆய்வாளர்கள் சுமார் 15 கோடி வருடங்களுக்கு முன் இந்த விலங்கு இனங்கள் அழிந்து போனதாக தெரிவித்திருக்கிறார்கள். எத்தியோப்பியா நகரில் நட்சத்திரம் மீன் வகையான முட்தோலிகள் பிரிவை சேர்ந்த இந்த உயிரினம் ஐந்து சென்டிமீட்டர் அகலமும், 10 நீளமான […]

Categories
உலக செய்திகள்

இந்தியா உள்ளிட்ட 5 நாட்டு தூதர்கள் நீக்கம்…. உத்தரவு பிறப்பித்த உக்ரைன் அதிபர்….!!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகளின் உக்ரைன் தூதர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவதாக உக்ரைன் அதிபர்  ஜெலன்ஸ்கி அடுத்தது வந்து இருக்கட்டுமா தெரிவித்துள்ளார்.  இந்தியா உள்ளிட்ட 5 நாடுகளின் உக்ரைன் தூதர்கள் பதவி நீக்கப்படுவதாக உக்ரைன் அதிபர்  ஜெலென்ஸ்கி அறிவித்துள்ளார். இந்தியா,ஜெர்மனி, செக் குடியரசு, நார்வே மற்றும் ஹங்கேரி போன்ற நாடுகளில் உள்ள தூதர்களை பதவி நீக்கம் செய்வதாக உக்ரைன் அதிபரின் அதிகாரப்பூர்வ இணையதளம் தெரிவித்துள்ளது. உக்ரைன் தூதர்களின் பதவிநீக்கத்திற்கான காரணம் குறித்தும் அவர்களுக்கு புதிய பணிகள் வழங்கப்படுவது […]

Categories
உலக செய்திகள்

“கேன்ஸ் திரைப்பட விழா”…. புது சார்லி சாப்ளின் தேவை…. உக்ரைன் அதிபர் பேச்சு….!!!!

பிரான்ஸ் நாட்டில் 75-வது கேன்ஸ் திரைப்பட விழாவானது நேற்று துவங்கியது. இதன் தொடக்க நிகழ்ச்சியில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி காணொலி காட்சி வாயிலாக உரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் இந்தியா சாா்பாக தகவல் ஒளிபரப்புத்துறை மந்திாி அனுராக் தாக்கூா் தலைமையில் இந்திய பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்நிகழ்ச்சியில் நடுவா் குழுவில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் இடம்பெற்றுள்ளாா். மேலும் கமல்ஹாசன், இசை அமைப்பாளா் ஏ.ஆா்.ரகுமான், நடிகா் மாதவன், இயக்குநா்கள் பாா்த்திபன், பா.ரஞ்சித், நடிகைகள் நயன்தாரா, தமன்னா ஆகியோர் […]

Categories
உலக செய்திகள்

“பேச்சுவார்த்தை முட்டு சந்தில் நிற்கிறது”…. ரஷ்ய அதிபர் புதினின் வெளிப்படை பேச்சு….!!

உக்ரைன் ரஷ்யா இடையிலான போரின் பேச்சுவார்த்தை முட்டுச் சந்தில் நிற்கிறது என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் இன்றுடன் 48வது நாளாக நீடிக்கிறது. இந்நிலையில் உக்ரைனுடன் நடத்தி வந்த சமாதான பேச்சுவார்த்தைகள் முட்டுச் சந்தில் நிற்பதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது “ரஷ்யாவை பாதுகாப்பதற்காக மட்டுமே உக்கிரன் மீது ராணுவ நடவடிக்கையை எடுத்தோம்.  இதனைத் தொடர்ந்து புச்சாவில் அப்பாவிகள் 20 பேர் கொல்லப்பட்டதாகவும், பெண்களை மானபங்கபடுத்தியதாகவும் […]

Categories
உலக செய்திகள்

சர்வதேச அளவில் ஆதரவு திரட்டும் உக்ரைன் அதிபர்…. வெளியான முக்கிய தகவல்….!!!!

கடந்த ஒரு மாத காலமாக ரஷ்யா, உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைனும் பதில் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, தனது நாட்டிற்கு சர்வதேச அளவில் ஆதரவு திரட்டும் பொருட்டு காணொலி வாயிலாக ஐரோப்பிய நாடுகளின் பாராளுமன்றங்களில் உரையாற்றி வருகிறார். அந்த வகையில் அதிபர் ஜெலன்ஸ்கி கத்தாரின் தோகா மன்றத்தில் உரையாற்றிய போது, “எரிசக்தி வளம் மிக்க நாடுகள் தங்களுடைய உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும். இந்த […]

Categories
உலக செய்திகள்

ப்ளீஸ்…. தாமதிக்காம இதை செய்யுங்க…. ஐரோப்பிய தலைவர்களிடம் உக்ரைன் அதிபர் கோரிக்கை….!!!!

ஏற்கனவே உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி நோட்டா அமைப்பின் உறுப்பினர் பதவி கோரிக்கையை கைவிடுவதாக அறிவித்தார். இந்நிலையில் அவர் விரைவில் உக்ரைனுக்கு ஐரோப்பிய கூட்டமைப்பில் உறுப்பினர் அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்று கோரியுள்ளார். அதாவது அவர் இது தொடர்பில் ஐரோப்பிய தலைவர்களிடம் விடுத்துள்ள கோரிக்கையில், “உங்களிடம் நான் கேட்கிறேன். தாமதிக்காமல் எங்களுக்கு உறுப்பினர் அந்தஸ்தை விரைவில் தாருங்கள். எங்களுக்கு இது ஒரு வாய்ப்பு” என்று கேட்டுக் கொண்டுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் அவர், “உக்ரைனின் இந்த வேண்டுகோளுக்கு தடையாக […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர்….! “அதிபருடன் பிரதமர் மோடி பேச்சி”…. வெளியான தகவல்….!!

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 21 ஆம் நூற்றாண்டில் இதுவரை கண்டிராத உக்கிரப் போராக மாறி வருகிறது. இதனை தொடர்ந்து ராணுவ கட்டமைப்புகளை தகர்க்க தான் நடவடிக்கை என்று சொல்லிக் கொண்ட ரஷ்யா தற்போது குடியிருப்புகள், ஆஸ்பத்திரிகள், பள்ளிகள் மற்றும் முக்கிய நகரங்களை சின்னா பின்னமாக்கி சர்வதேச கிரிமினல் கோர்ட்டில் வழக்கு எதிர்கொள்ளும் நிலையை தேடிக் கொண்டு உள்ளது. இந்த நிலையில் உக்ரைனில் நடந்த போரில் 15 இலட்சம் மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறி போலந்து, ருமேனியா, […]

Categories

Tech |